Tuesday, December 22, 2009
செல்வராகவனின் மூன்று வருட உழைப்பில் வரவிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் திரை முண்ணோட்டம்.பார்த்திபன், கார்த்திக் சிவகுமார், ரீமா சென், ஆண்ட்ரியா நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வரலாம்? என எதிர்பார்க்கப்படுகிறது.

வடஇந்திய இளைஞர்களின் இளமை எதிர்பார்ப்புகளை அள்ளிக்கொள்ள வரும், பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் புதிய படம் தான் "அஜப் பிரேம் கீ காசாப் ககாணி(Ajab Prem Ki Ghazab Kahani)"..இளமைக்கு கத்ரீனா வும், ரன்பீர் கபூரூம் உத்தரவாதமாம்.
"குர்பான்"
கரீனா கபூர், ஸைப் அலிகான் ஜோடியுடன் விவேக் ஒபொராய் நடித்து விரைவில் வர இருக்கும் குர்பான் படத்தின் trailor.. என்னை சமீபத்தில் ஈர்த்த ஒரு போஸ்டர் இந்த படத்துனுடையது தான்..
இயக்குனர் அமீர் திரைக்கதை, வசனம் எழுதி முதல் முறையாக கதாநாயகனாக நடித்து, யுவன் அழகான இசையில், சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் வெளிவர இருக்கும் "யோகி" படத்தின் புகைப்பட முண்ணோட்டம். அமீரின் இந்த இரண்டு வருட உழைப்புக்காக தமிழ் திரைத்ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்..
வெங்கட் பிரபு இயக்கத்தில் மூன்றாவது படைப்பான, கோவா படத்தின் பிரத்தேயக முண்ணோட்டம்.
Go என்பது முன் வார்த்தை தான், வா என்பது பின் வார்த்தை தான்..
Go என்பது துன்பங்களை, வா என்பது இன்பங்களை..
ஜாலியான கருத்து செறிவு [:D]!!