Wednesday, November 17, 2010

சென்னைய பத்தி..ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம்

நம்ம தரடிக்கெட்டுக்கு ரசிக்கும் படியான ஒரு குறும்பு படம்..அதுவும் சிங்கரா சென்னைய பத்தி..

இது தான் சென்னை, எளிமையா... அழகா... சிரிக்க.. ரசிக்க வைச்சிருக்காங்க!




பக்கத்தில் கடன் வாங்கியது, தரடிக்கெட்>ரசனைக்காரன்...Nandri Nandhesh Thalaiva!!

2 comments:

  1. அண்ணாத்தே, ரொம்ப நாளைக்கப்புறம் உன் சைட்டுக்கு வற்றேன். சென்னையைப் பத்திக் கேக்கறவங்களுக்கு நிச்சயமா இந்தக் குறும்படத்தைக் காட்டுவேன் தலை. அந்த சுஜீத்துக்கும் தனியா மெயில் அனுப்பி பாராட்டுத் தெரிவிக்கப் போறேன்.

    ReplyDelete
  2. அதுல வந்த இந்திக்கார தாடி நம்ம கமல் தானே.

    ReplyDelete

Related Posts with Thumbnails