அருந்ததி..தெலுங்கில் திரை உலகில் வெகு நாளைக்கு பிறகு கதாநாயகியை மையமாக கொண்ட கதையுடன் வெளிவந்துள்ளது இப்படம். நடிகை அனுஷ்கா நடித்து, பிரபல தெலுங்கு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கி, அம்மன், இது தண்ட போலீஸ் போன்ற வெற்றி படங்களை எடுத்த ஷ்யாம் பிரசாத் ரெட்டி தயாரித்த இந்த படம் ஆந்திராவில் அதிக எதிர்பார்ப்பை பெற்று வெற்றியும் பெற்றுள்ளது.
அருந்ததி..பழங்கால முன் ஜென்மம் பழிவாங்குதல் கதை தான் என்றாலும், Firefly நிறுவனம் பணியாற்றிய படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக தகவல்! ஆந்திராவில் குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து வருகின்றனர்...விரைவில் தமிழிலும் வெளியாக உள்ளது.
அருந்ததி..trailor உங்கள் பார்வைக்கு!
முக்கியமான விஷயம் என்னன்னா....இந்த படத்துக்கு விளம்பரம் கொடுக்க இந்த trailor-ரை போடல.. காரணம் ஒன்னு தான்...செல்லம் அனுஷ்கா தான்..

No comments:
Post a Comment