இந்தியா தொலைக்காட்சி விளம்பரங்களில் எப்போதுமே ஒரு இளமை, ஒரு உணர்வு, ஒரு வாழ்கைன்னு பளிச்சென எட்டிப்பார்க்கும்.. அப்படி பலசமயம் என்னை அதனுள் தொடர்படுத்திக்கொள்வது உண்டு.. அவ்வாறு வந்த விளம்பரங்களில் என்னை கவர்ந்து.. நினைவுகளில் இன்னும் பிரியாமல் இருப்பவை..
யார் எப்படியோ எனக்கு தெரியாது.. நான் இப்படி தான் இருப்பேன்..
என் ஆசை மகளுக்கு இவ்வாறு கண்டிப்பாக ஒரு அழகான பரிசு என் வாழ்கையில் தருவேன்..அது நிச்சயம்!
என் ஆசை மகளுக்கு இவ்வாறு கண்டிப்பாக ஒரு அழகான பரிசு என் வாழ்கையில் தருவேன்..அது நிச்சயம்!
எனக்கு வயதாகி விட்டது என நான் உணர்ந்தது, இது போன்ற ஒரு தருணத்தில் தான்!
கண்டிப்பாக என் மகள் இப்படி என்னை ஏமாற்ற வைப்பு இருக்கிறது!
ஆட்டமாடிய வாழ்கை இருந்தது...ஆட்டமாடபோகும் வாழ்கை..?
என் சுட்டிமகளை, பின்தொடரும் இந்த குட்டி நாயைபோல நானும் ஒரு நாள்..
No comments:
Post a Comment