என்ன தவம்
செய்தேனோ
உன் இசைப்பெயரில்
நான் பிறந்ததற்கு!
எத்தனை பேர்
வந்தாலும்..போனாலும்..
உன் இசைக்காற்று
இந்த லோகத்தின்
ஐம்புலன்களில்
ஒன்றாகி விட்டதே!
நான் சுவாசித்த
நான் நேசிச்ச
முதல் உயிரான இசை
உன்னுடையதே..
என் கடைசி முச்சும்
உன் இசையிலே முடியும்..
இவன்..
உன் இசை அடிமை..
இளையராஜா
No comments:
Post a Comment