கமல்ஹாசன் நடித்து வெளிவரயிருக்கும் "உன்னைப் போல் ஒருவன்" படத்தின் பிரத்யேக முன்னோட்டம். ஹிந்தி wednesday திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் கமல்ஹாசனும், மோகன் லாலும் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு "தலைவன் இருக்கிறான்" என்று முதலில் பெயர் சூட்டப்பட்டுயிருந்தது..தற்போது "உன்னைப் போல் ஒருவனாக" உருமாறி இருக்கிறது. இத்திரைப்படத்திற்கு ஸ்ருதிஹாசன் இசையமைக்கிறார்.
அது ஒரு நல்ல படங்க ஹிந்தில . இவங்க ட்ரைலர் ரே பில்ட் அப் ஆ இருக்கே.. அதுல இவரு நடிச்சு (உட்டா பதினோரு வேஷமா, குண்டு வைகிரவனா, வைகிறவனை புடிக்கிறவனா, குண்டு வேடிக்கையில விழுரவனா எல்லாம் வருவாரே! ) கதற கதற கற்பழிக்க போறங்கனு நெனைக்கிறேன்...
ReplyDeleteThanks for sharing!
ReplyDeletebalamuruganmanivannan
ReplyDeletenannum trilar indra udan nambei vanthen.
trilar indra udan nambei vathen annal ippadi panitaka.
ReplyDeletebalamuruganmanivannan
ReplyDeletetrilar romba nalla iruku.ippadiya maintan pannuga.
ReplyDeletepadam victory pera god bless u.
ReplyDelete