ஆயிரம் பேரு எதிர்த்து வந்தாலும்.... நின்னு நாட்டாமை பண்ணுவான்!..அருவாவ இருந்தா மெதுவா....மெதுவா.... மெலடி பாடுவான் becos பேச்சு பேச்சாதான் இருக்கணும்ன்னு விரும்புவான்! ஹ ஹ ஹ... [:D]!!
நாங்க பண்ற காலேஜ் பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ற பஞ்சாயத்து தலைவரும் இவரு தான்..பஞ்சாயத்து யாருகிட்டேன்னு கேட்கலையே எல்லா Department HODகிட்ட தான்!
மறக்க முடியம்மா Kalaimagal saba, Sivalingam Tea stall, Weekly test, Physics & Computer labs, Shanthi Kamala Vijaya and Rajarajan theatre, Deepavalli-Pongal First day releases, Mcfessas Tea stall, Scan Function and all our college buses and college days.
என்னை பாதி நேரம் Classukku வெளியே நிக்க வச்சு அழகு பார்த்தவன். Tamil-Naan-Meghanathan sir combinationன்ன சொல்லவே வேண்டாம் காமெடி கலவரம் தான். 100% sure! audience sa ஏமாத்தவே மாட்டோம்!
இவன் பேச ஆரம்பிச்சிட்ட கல கல கச்சேரி தான் எங்களுக்கு..collegela மட்டுமில்லை இப்பவும்! அரசியல், சினிமா, நாத்திகம், எது ஆன்மீகம், ஓஷோ என்று ஒவ்வொரு விஷயத்தையும் சுவாரசியமாய் சொல்லி அசத்தும், நான் ரசிக்கும் முதன்மை ரசனைகாரர்களில் ஒருவன், தமிழ் குமார் .. கேட்டுக்கிட்டே இருக்காலாம் இவன் பேச்ச!
உணர்வுபூர்வமாய் ஈழத்துக்காக தன் எழுத்துகள் மூலம் அன்பையும், ஆதரவையும் காட்டுபவன்!
எவ்ளோ பெரிய கஷ்டமானாலும்..மனசு சொல்ல துடிக்கும் நெருங்கிய நண்பன்!
நான் சண்டை போட்டாலும் அடுத்த அஞ்சாவது நிமிஷம் Teakadaiல ஐக்கியமாவோம்!
அதாங்க எங்க நட்பு !
ஒரு குணப்படுத்த முடியாத கெட்ட வியாதி இவனுக்கு இருக்கு...ஆமாம் "விஜய் ரசிகன்" என்பது தான் அது!
நான் இவன் மாதிரி பிறந்து வாழவில்லையேன்னு பொறாமைப்பட வைத்தவன்.. எம் தமிழன்! Really, I envy him!
என்றும் அன்புடன்,
மச்சான்
இளையராஜா வேலுச்சாமி,
Superstar ரஜினி வெறியன்,
தஞ்சை மாவட்டம்
என்ன எழுதனும்னு தெரில.Thanks Da.
ReplyDelete//நான் சண்டை போட்டாலும் அடுத்த அஞ்சாவது நிமிஷம் Teakadaiல ஐக்கியமாவோம்!
அதாங்க எங்க நட்பு//
அதான் உண்மையான நட்பு.
நண்பேண்டா...
ReplyDeleteவேற யாரு நீங்க ரெண்டு பேரும் தான்... நம்ம ஆளப் பத்தி சொல்லிருக்கீங்க. சந்தோசம்...